Connect with us

12 ஆம் வகுப்பு படித்தவரா? ரூ.20,200 சம்பளத்தில் வருமான வரித்துறையில் வேலை!

Untitled 13

Career

12 ஆம் வகுப்பு படித்தவரா? ரூ.20,200 சம்பளத்தில் வருமான வரித்துறையில் வேலை!

இந்திய வருமான வரித்துறையில் காலியாக உள்ள STENOGRAPHER GRADE II காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
இந்திய வருமான வரித்துறையில் தற்போது காலியாக உள்ள STENOGRAPHER GRADE II காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
STENOGRAPHER GRADE II – 05 காலியிடங்கள்

வயது வரம்பு :
STENOGRAPHER GRADE II – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்-18
அதிகபட்சம்- 27
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
அதிகபட்சம்- ரூ.20,200
சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :
STENOGRAPHER GRADE II – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
STENOGRAPHER GRADE II –டைப்பிங்க் அனுபவம் கொண்டு இருத்தல் நல்லது.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு 15.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

Income Tax Officer (Hq)(Admn),
Office of the Principal Chief Commissioner of Income
Tax, UP(East),
Aaykar Bhawan, 5,
Ashok Marg,
Lucknow-226001.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top