Connect with us

தேர்வு இல்லை.. 12 ஆம் வகுப்பு படித்திருந்தால் சுகாதாரத் துறையில் வேலை!

Untitled 9

Career

தேர்வு இல்லை.. 12 ஆம் வகுப்பு படித்திருந்தால் சுகாதாரத் துறையில் வேலை!

தேர்வு இல்லை.. 12 ஆம் வகுப்பு படித்திருந்தால் சுகாதாரத் துறையில் வேலை!

சேலம் மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் காலியாக உள்ள HEALTH INSPECTOR GRADE II காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
சேலம் மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் தற்போது காலியாக உள்ள HEALTH INSPECTOR GRADE II காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
HEALTH INSPECTOR GRADE II – 99 காலியிடங்கள்

வயது வரம்பு :
HEALTH INSPECTOR GRADE II – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
அதிகபட்சம்- 50
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
அதிகபட்சம் ரூ.11,000/-
சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :
HEALTH INSPECTOR GRADE II – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக 12 ஆம் வகுப்பு- உயிரியல்/தாவரவியல்/விலங்கியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
HEALTH INSPECTOR GRADE II –பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை:
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு 15.12.2021 தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

செயற் செயலாளர்,
மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மற்றும் துணை இயக்குநர் பணிகள்
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்
பழைய நாட்டாண்மை கழக கட்டட வளாகம்,
சேலம்- 636 001.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top