Connect with us

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்தில் வேலை

Career

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்தில் வேலை

மாநில அரசின்  தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்தில் (TANGEDCO) காலியாக உள்ள Gangman Trainee  பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

f0820e14afd28ac9f45dc9d7a00963f2

காலிப் பணியிடங்கள் :

Gangman Trainee   பிரிவில்5000   பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

ஐந்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் ஏதேனும் ஒரு படிப்பு படித்து இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வயதானது 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

Gangman Trainee    பணியிடங்களுக்கு ரூ. 15,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது  மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 1000 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும்  அதாவது எஸ்.டி. ,எஸ்.சி., பி.டபிள்யு.டி ,  மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர் விதவைகள் விண்ணப்ப கட்டணம் ரூ. 500 ஆகும்.

தேர்வு  செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆன்லைன் மூலமாக  www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://drive.google.com/file/d/1Il0aXonF_GH1TcUIvffY4uRRBJIkXXcl/view என்ற இணையத்தில் சென்று பார்க்கவும்.

     விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-04-2019 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Career

To Top