Connect with us

பி.எட் படித்தவரா?.. ரூ.12,000 சம்பளம்.. தேர்வு இல்லை.. சைனிக் பள்ளியில் வேலை..!

Job in Sainik School for B.Ed passed with the salary of Rs.12000..!

வேலைவாய்ப்பு

பி.எட் படித்தவரா?.. ரூ.12,000 சம்பளம்.. தேர்வு இல்லை.. சைனிக் பள்ளியில் வேலை..!

சைனிக் பள்ளியில் தற்போது காலியாக உள்ள HEADMISTRESS காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:

சைனிக் பள்ளியில் HEADMISTRESS காலிப் பணியிடம்  நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

 

காலிப் பணியிடங்கள்:

HEADMISTRESS–1 காலியிடம்

 

வயது வரம்பு :

HEADMISTRESS– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம்- 24

அதிகபட்சம்- 35 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

 

சம்பள விவரம்:

அதிகபட்ச சம்பளம் – ரூ.12,000 மாத சம்பளம் வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி:

HEADMISTRESS– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் முதுகலை பட்டப்படிப்புடன் பி.எட் படித்து இருத்தல் வேண்டும்.

 

பணி அனுபவம்:

HEADMISTRESS–ஆங்கில வழிப் பள்ளியில் எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில் பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.

 

தேர்வுமுறை :

நேர்காணல்

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

31.08.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிங்களை அனுப்ப வேண்டும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிங்களை அனுப்ப வேண்டும்.

Officer Incharge ,

Amar Sainik School,

Amaravathinagar

Tamil Nadu- 642 102

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in வேலைவாய்ப்பு

To Top