இந்திய எல்லை காவல்படையில் வேலை! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட உள்துறை அமைச்சகம்!

1. ITBPFல் நிரந்தரம் செய்யப்படவுள்ள தற்காலிக அடிப்படையில் குரூப் “C” கெசட்டட் அல்லாத மினிஸ்டேரியல் அல்லாது ஹெட் கான்ஸ்டபிள் & கான்ஸ்டபிள் (மோட்டார் மெக்கானிக்) பதவிக்காக கீழ்க்கண்ட காலியிடங்களை நிரப்புவதற்காக தகுதியுள்ள ஆண் இந்திய குடிமக்களிடமிருந்து (நேபாளம் & பூடான் உட்பட்டு உள்பட) ஆன்லைன் விண்ணப்பங்களை இந்தோ திபெத்திய எல்லை காவல்படை வரவேற்கிறது.

Name of Post

Pay Scale

Head Constable (Motor Mechanic) Level-4 in the pay Matrix, Rs.25500-81100 (as per 7th CPC)
Constable (Motor Mechanic) Level-3 in the pay Matrix, Rs.21700-69100 (as per 7th CPC)

தேர்ந்தெடுக்கப்பட்ட அபேட்சகர்கள் இந்தியா அல்லது வெளிநாட்டில் எந்த ஒரு இடத்திலும் பணி அமர்த்தப்படுவர். விண்ணப்பதாரர்கள் பிற்காலத்தில் ஏமாற்றத்தை தவிர்ப்பதற்காக விண்ணப்பிக்கும் முன் தங்களது தகுதியை சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

2. பதவி அடிப்படையிலான ரோஸ்டரின்படி காலியிடங்களின் விபரங்கள் கீழ்வருமாறு:

Total Reservation status
Name of Post vacancies UR EWS OBC SC ST
Head Constable (Motor Mechanic) 58 26 6 14 8 4
Constable (Motor Mechanic) 128 54 13 33 18 10

a)காலியிடங்கள் தற்காலிகமானது. அவை எந்த ஒரு அறிவிப்பும் இன்றி கூடலாம் அல்லது குறையலாம். காலியிடங்கள் எண்ணிக்கையில் ஏதேனும் திருத்தம் ITBPF ஆள்சேர்ப்பு இணையதளம் அது. www.resrullment.ithualise.nic.in மூலம் தெரிவிக்கப்படும்.b) இந்த விளம்பரம் பிரசுரிக்கப்பட்ட பிறகு ஆள்சேர்ப்பு நடைமுறையில் வரிசையை மாற்றம் செய்ய ITBPF க்கு உரிமை உண்டு, எக்காரணங்களும் அதற்காக தெரிவிக்காமல் எந்த ஒரு நிலையிலும் ஆள்சேர்ப்பை ரத்து செய்ய அல்லது தள்ளி வைக்க ITBPF-க்கு உரிமை உண்டு.
c) முன்னாள் ராணுவத்தினர்களுக்கு 10% காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தகுதியுள்ள அல்லது தகுதிபெற்ற அபேட்சகர்கள் கிடைக்காத காரணத்தால் முன்னாள் ராணுவத்தினருக்காக ஒதுக்கப்பட்ட காலியிடம் நிரப்பப்படாமல் இருப்பின், சம்பந்தப்பட்ட பிரிவுகளின் ESM-அல்லாத அபேட்சகர்களால் அவை நிரப்பப்படும்.

3. தகுதி நிபந்தனைகள்:

(a) வயது வரம்பு:வயது வரம்பு: 18 முதல் 25 வயதுக்கு இடையில், அவ்வப்போது அமலில் உள்ள அரசு விதிகளுக்கு இணங்க SC, ST, OBC (NCL), முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மற்ற பிரிவினர்களுக்கு உயர்ந்தபட்ச வயது வரம்பில் தளர்வு இருக்கும். (வயதை தீர்மானிப்பதற்கான கட் ஆப் தேதியே முடிவு தேதி ஆகும். 27 நவம்பர் 2022 (27.11.2022), அபேட்சகர்கள் 28 நவம்பர் 1997 (28.11.1997) முன் மற்றும் 27 நவம்பர் 2004 (27.11.2004) பிறகு பிறந்திருக்க கூடாது.

(b) கல்வி தகுதி :

ஹெட்கான்ஸ்டபிள்(மோட்டார் மெக்கானிக்ஸ்) 18 மற்றும்  25 வயதுக்கு இடையில் i) அங்கீகரிக்கப்பட்ட போர்டு, அல்லது இன்ஸ்ட்டியூஷனிலிருந்து 10 +2 தேர்ச்சி,

ii) ஆட்டோமொபைல் என்ஜினியரிங்கில் மூன்று வருட டிப்ளோமா அல்லது புகழ்பெற்ற ஒர்க்ஷாப்பில் டிரேடில் மூன்று வருட செய்முறை அனுபவத்துடன் இன்டஸ்ட்ரியல் ரெயினிங் இன்ஸ்ட்டியட் அல்லது அங்கீகரிக்கப்பட்ட இன்ஸ்ட்டியூஷளிலிருந்து மோட்டார் மெக்கானிக்-ல் சான்றிதழ்.

கான்ஸ்டபிள் (மோட்டார் மெக்கானிக்ஸ்) 18 மற்றும்  25 வயதுக்கு இடையில் i)அங்கீகரிக்கப்பட்ட போர்டு அல்லது இன்ஸ்ட்டியூஷனிலிருந்து மெட்ரிகுலேஷன்  அல்லது 10வது தேர்ச்சி; மற்றும்

(ii) அங்கீகரிக்கப்பட்ட இன்ஸ்ட்டியூஷனிலிருந்து சம்பந்தப்பட்ட டிரேடில் இன்டஸ்ட்ரியல் டிரெயினிங் இன்ஸ்ட்டியூட் சர்டிபிகேட்; அல்லது

(iii) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து சம்பந்தப்பட்ட டிரேடில் மூன்று வருட அனுபவம்.

4. அபேட்சகர்களிடமிருந்து விணணப்பங்கள் நw.recruitment.ithpolice.nic.in-ல் ஆன்லைன் முறை மூலம் மட்டுமே ஏற்கப்படும். ஆப்லைன் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. தகுதி நிபந்தனைகள், ஆன்லைன் விண்ணப்ப படிவம் நிரப்புவதற்கான நடைமுறை, ஆள்சேர்ப்பு, நடைமுறை, தேர்வு மற்றும் சம்பளம் & அலவன்சுகள் முதலியன பற்றிய விரிவான தகவலுக்கு விண்ண ப்பதாரர்கள் ITBPF ஆள்சேர்ப்பு இணையதளம் அது. www.resealt ment.ithpelles.nic.in ல் ஆஜரான விரிவான விளம்பரத்தை சரி பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த ஆள்சேரிப்பு தொடர்பான ஏதேனும் மேல் தகவல்கள் அறிவிக்கை ITBPF ஆள்சேர்ப்பு இணையதளத்தில் மட்டுமே தெரிவிக்கப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் பிற்காலத்தில் ஏமாற்றத்தை தவிர்ப்பதற்காக விண்ணப்பிக்கும் முன் கவனமாக தகுதி குறை சரிபார்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள் மற்றும் அவ்வப்போது ITBPF ஆள்சேர்ப்பு இணையதளத்திற்கு லாகின் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

5. சரியான வரிசையில் உள்ள விண்ணப்பங்கள் கொண்ட அபேட்சகர்களுக்கு ஆள்சேர்ப்பு தேர்வுகளில் ஆஜராவதற்கு அனுமதி அட்டைகள் (ஆன்லைன்) வழங்கப்படும். அபேட்சகர்கள் ITBPF ஆள்சேர்ப்பு இணையதளம் அது. www.recruitmentibpolice.nic.in விருந்து ஆன்லைன் அனுமதி அட்டையை டவுன்லோடு செய்ய வேண்டும். ஆகையால், ஆன்லைன் விண்ணப்ப படிவம் நிரப்பும் நேரத்தில் உண்மையான மற்றும் செயல்பாட்டில் உள்ள ஈமெயில் ம மற்றும் மொபைல் எண் அபேட்சகர்கள் அளிக்க வேண்டும். எந்த ஒரு காரணங்களுக்காக அனுமதி அட்டை பெறப்படாத விசயத்தில் ITBPF பொறுப்பு ஏற்காது.

6, செலக்ஷன் ப்ராசஸில் உடல்திறன் தேர்வு (PET), உடல் தர தேர்வு (PST), ஆவணம், எழுத்து தேர்வு, செய்முறை (திறன்) தேர்வு, மற்றும் விரிவான மருத்துவ தேர்வு (DME) | மதிப்புரை மருத்துவ தேர்வு (RME) அடங்கும்.

7. அபேட்சகர்களின் தேக ஆரோக்கியத்தை மதிப்பீடும் மருத்துவ தேர்வு அரசால் அவ்வப்போது திருத்தப்பட்டவாறு மற்றும் 20.05.2015 தேதிய MHAU.0 எண். A.VI-1/2014-Rectt(SSB) மூலம் வெளியிடப்பட்ட AR மற்றும் CAPFகளில் NGOகள் மற்றும் GOகளுக்கான ஆள்சேர்ப்பு மருத்துவ தேர்வுக்கான சீரான வழிகாட்டலுக்கு உட்பட்டு நடத்தப்படும்.

ஆன்லைன் விண்ணப்பமுறை 29 அக்டோபர் 2022 (29/10/2022 நள்ளிரவு 00.01 மணியிலிருந்து திறக்கப்படும் மற்றும் 27 நவம்பர் 2022 (27/11/2022) நள்ளிரவு 11:59 மணிக்கு முடிவு பெறும்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews