Connect with us

12 ஆம்  படித்தவரா?.. டைப்பிங்க் தெரிந்தால் போதும்.. சம்பளம் ரூ.31,200.. இந்திய விமானப்படையில் வேலை..!

LOWER DIVISION CLERK

வேலைவாய்ப்பு

12 ஆம்  படித்தவரா?.. டைப்பிங்க் தெரிந்தால் போதும்.. சம்பளம் ரூ.31,200.. இந்திய விமானப்படையில் வேலை..!

இந்திய விமானப்படையில் தற்போது காலியாக உள்ள LOWER DIVISION CLERK காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:

இந்திய விமானப்படையில் LOWER DIVISION CLERK  காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

 

காலிப் பணியிடங்கள்:

LOWER DIVISION CLERK –01 காலியிடங்கள்

 

வயது வரம்பு :

LOWER DIVISION CLERK – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம்- 18

அதிகபட்சம்- 35 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

 

சம்பள விவரம்:

அதிகபட்ச சம்பளம் – ரூ. 31,200 மாத சம்பளம் வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி:

LOWER DIVISION CLERK – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 12 ஆம் வகுப்பு படித்து இருத்தல் வேண்டும்.

ஆங்கிலத்தில் டைப்பிங்க் தெரிந்து இருத்தல் வேண்டும்.

 

பணி அனுபவம்:

LOWER DIVISION CLERK –பணி அனுபவம் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.

 

தேர்வுமுறை :

Written Test

Skill Test

Practical test

Physical Test

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

05.09.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 

Air Force Central Account office,

Subroto Park,

New Delhi- 110010

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in வேலைவாய்ப்பு

To Top