Connect with us

12ஆம் வகுப்பு படித்தவரா?.. 6 காலியிடங்கள்.. ஆரம்பச் சம்பளம் ரூ.16000 சம்பளம்.. உயர்நீதி மன்றத்தில் வேலை..!

Untitled 1

வேலைவாய்ப்பு

12ஆம் வகுப்பு படித்தவரா?.. 6 காலியிடங்கள்.. ஆரம்பச் சம்பளம் ரூ.16000 சம்பளம்.. உயர்நீதி மன்றத்தில் வேலை..!

சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது காலியாக உள்ள XEROX OPERATOR காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:

சென்னை உயர் நீதிமன்றத்தில் XEROX OPERATOR காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

 

காலிப் பணியிடங்கள்:

XEROX OPERATOR–06 காலியிடம்

 

வயது வரம்பு :

XEROX OPERATOR– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம்- 18

அதிகபட்சம்- 32 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

 

சம்பள விவரம்:

சம்பளம் –

குறைந்தபட்ச சம்பளம் – ரூ.16000/-

அதிகபட்ச சம்பளம் – ரூ.60000/-

 

கல்வித்தகுதி:

XEROX OPERATOR– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 12 ஆம் வகுப்பு படித்து இருத்தல் வேண்டும்.

 

பணி அனுபவம்:

XEROX OPERATOR–பணி அனுபவமாக குறைந்தது 6 மாதங்கள் பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.

 

தேர்வுமுறை :

எழுத்து தேர்வு,

சான்றிதழ் சரிபார்ப்பு,

Skill Test

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

22.08.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

https://www.mhc.tn.gov.in/

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in வேலைவாய்ப்பு

To Top