Connect with us

தேர்வு இல்லை.. B.E / B. Tech  படித்திருந்தால் போதும்.. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை!

Untitled 62

வேலைவாய்ப்பு

தேர்வு இல்லை.. B.E / B. Tech  படித்திருந்தால் போதும்.. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை!

தேர்வு இல்லை.. B.E / B. Tech  படித்திருந்தால் போதும்.. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள GENERAL MANAGER காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள GENERAL MANAGER காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
GENERAL MANAGER– 01 காலியிடங்கள்

வயது வரம்பு :
GENERAL MANAGER– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
அதிகபட்சம்- 56
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :
GENERAL MANAGER– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக B.E / B. Tech  – Electrical / Electronics / Mechanical தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
GENERAL MANAGER– Project Execution and Maintenance of Rolling Stock Projects இல் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு 22.01.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

Joint General Manager (HR),
Chennai Metro Rail Limited,
Admin Building,
CMRL Depot,
Poonamallee High Road,
Koyambedu,
Chennai – 600107.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in வேலைவாய்ப்பு

To Top