Engineering படித்தவரா?.. தேர்வு இல்லை.. சம்பளம் ரூ. 31000/.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை..!

DRDO நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள JUNIOR RESEARCH FELLOW  காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:

DRDO நிறுவனத்தில் JUNIOR RESEARCH FELLOW காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

 

காலிப் பணியிடங்கள்:

JUNIOR RESEARCH FELLOW  – 01 காலியிடம்

 

வயது வரம்பு :

JUNIOR RESEARCH FELLOW  – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம்- 21

அதிகபட்சம்- 28 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

 

சம்பள விவரம்:

அதிகபட்ச சம்பளம் – ரூ.31000/- மாத சம்பளம் வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி:

JUNIOR RESEARCH FELLOW  – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் B. Tech /B.E அல்லது M.E/ M. Tech படித்து இருத்தல் வேண்டும்.

பணி அனுபவம்:

JUNIOR RESEARCH FELLOW  –பணி அனுபவம் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.

 

தேர்வுமுறை :

நேர்காணல்

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

06.09.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

 

RCMA(MATERIALS),

Near DMRL,

DRDO,

Kanchanbagh,

Hyderabad-500058.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment