ELECTRICAL Engineering படித்தவரா? 8 காலியிடங்கள்.. ரூ.31000 சம்பளம்.. பணி அனுபவம் தேவையில்லை.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

DRDO காம்பாட் வெஹிக்கிள்ஸ் ரிசர்ச் & டெவலப்மென்ட் எஸ்டாபிளிஷ்மென்ட் நிறுவனத்தில் காலியாக உள்ள ELECTRICAL & ELECTRONICS ENGINEERING காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
DRDO காம்பாட் வெஹிக்கிள்ஸ் ரிசர்ச் & டெவலப்மென்ட் எஸ்டாபிளிஷ்மென்ட் நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள ELECTRICAL & ELECTRONICS ENGINEERING காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
ELECTRICAL & ELECTRONICS ENGINEERING – 08 காலியிடங்கள்

வயது வரம்பு :
ELECTRICAL & ELECTRONICS ENGINEERING – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 21

அதிகபட்சம்- 40
வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
அதிகபட்சம்- ரூ.31000 சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :
ELECTRICAL & ELECTRONICS ENGINEERING – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக B.E/ B.Tech – Mechanical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
ELECTRICAL & ELECTRONICS ENGINEERING – பணி அனுபவம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தேர்வுமுறை :
எழுத்துத் தேர்வு

நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
14.10.2022 தேதிக்குள் கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

https://rac.gov.in/index.php?lang=en&id=0

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment