12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? நிரந்தரப் பணியிடம்..  ரூ.20000/- சம்பளம்.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

BECIL நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள MULTI – TASKING STAFF காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:

BECIL நிறுவனத்தில் MULTI – TASKING STAFF காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

 

காலிப் பணியிடங்கள்:

MULTI – TASKING STAFF– 03 காலியிடங்கள்

 

வயது வரம்பு :

MULTI – TASKING STAFF– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம்- 18

அதிகபட்சம்- 45 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

 

சம்பள விவரம்:

சம்பளம் –

அதிகபட்ச சம்பளம் – ரூ.20000/- சம்பளம் வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி:

MULTI – TASKING STAFF– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் அறிவியல் சார்ந்த பிரிவுகளில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.

 

பணி அனுபவம்:

MULTI – TASKING STAFF– பணி அனுபவம் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.

 

தேர்வுமுறை :

எழுத்துத் தேர்வு

நேர்காணல்

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

14.07.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

https://www.becil.com/

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment