ITI படித்தவரா?.. 50 காலியிடங்கள்.. ரூ.8050 சம்பளம்..  தேர்வு இல்லை.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!!

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள ELECTRICIAN காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள ELECTRICIAN காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

 

காலிப் பணியிடங்கள்:

ELECTRICIAN– 50 காலியிடங்கள்

 

வயது வரம்பு :

ELECTRICIAN– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம்- 18

அதிகபட்சம்- 28 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

 

சம்பள விவரம்:

சம்பளம் –

அதிகபட்சம் – ரூ.8050 சம்பளம் வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி:

ELECTRICIAN– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் ITI-  ELECTRICIAN படித்து இருத்தல் வேண்டும்.

 

பணி அனுபவம்:

ELECTRICIAN– பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டிய அவசியம் இல்லை.

 

தேர்வுமுறை :

நேர்காணல்

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

12.09.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 

ECIL counter- Govt.QQS ITI- Girls,

Santoshnagar,

Saidabad

(Mandal)

Hyderabad

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment