நர்சிங்க் படித்தவரா? ரூ.25000 சம்பளம்.. பணி அனுபவம் தேவையில்லை.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

ஹிந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர் மெடிக்கல் அசிஸ்டென்ட் காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
ஹிந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள ஜூனியர் மெடிக்கல் அசிஸ்டென்ட் காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
ஜூனியர் மெடிக்கல் அசிஸ்டென்ட் – 01 காலியிடங்கள்

வயது வரம்பு :
ஜூனியர் மெடிக்கல் அசிஸ்டென்ட் – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 21

அதிகபட்சம்- 40
வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
அதிகபட்சம்- ரூ.25000 சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :
ஜூனியர் மெடிக்கல் அசிஸ்டென்ட் – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக B.Sc /Diploma in Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
ஜூனியர் மெடிக்கல் அசிஸ்டென்ட் – பணி அனுபவம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தேர்வுமுறை :
எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
10.10.2022 தேதிக்குள் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

JUNIOR MEDTCAL ASSISTANT,

Ambalamugal,

Emakulam District,

Kerala.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment