டிகிரி படித்தவரா?.. டைப்பிங்க் தெரியுமா? ரூ. 20,000 சம்பளம்..  பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை!!

பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள FACULTY காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:

பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் தற்போது காலியாக உள்ள FACULTY காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

 

காலிப் பணியிடங்கள்:

FACULTY– 02 காலியிடங்கள்

 

வயது வரம்பு :

FACULTY– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம்- 25

அதிகபட்சம்- 65 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

 

சம்பள விவரம்:

சம்பளம் –

அதிகபட்சம் – ரூ. 20,000 சம்பளம் வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி:

FACULTY– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் Degree  படித்து இருத்தல் வேண்டும்.

 

பணி அனுபவம்:

FACULTY– பணி அனுபவமாக MS Office மற்றும் ஆங்கில மொழியில் தட்டச்சு தெரிந்து இருத்தல் வேண்டும்.

 

தேர்வுமுறை :

Written Test

Personal Interview

Presentation

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

14.09.2022 ஆம் தேதியில் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 

The Zonal Manager,

Bank of India, Dhanbad Zonal Office.

2nd Floor,

S.R.Mansion,

Shastri nagar,

Bank More.

Dhanbad-826001

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment