தேர்வு இல்லை.. ரூ.25000 சம்பளத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள BUSINESS CORRESPONDENT SUPERVISOR காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
பேங்க் ஆப் பரோடா வங்கியில் தற்போது காலியாக உள்ள BUSINESS CORRESPONDENT SUPERVISOR காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
BUSINESS CORRESPONDENT SUPERVISOR – 12 காலியிடங்கள்

வயது வரம்பு :
BUSINESS CORRESPONDENT SUPERVISOR – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்-21
அதிகபட்சம்- 45
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
குறைந்தபட்சம் ரூ.15000
அதிகபட்சம் ரூ.25000 சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :
BUSINESS CORRESPONDENT SUPERVISOR – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக MSc (IT), BE (IT), MCA & MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
BUSINESS CORRESPONDENT SUPERVISOR –பணி அனுபவம் எதுவும் தேவை இல்லை. MS office தெரிந்து இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
எழுத்துத் தேர்வு
நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு 25.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

https://www.bankofbaroda.in/career/current-opportunities/bc-supervisor-contractual-basis-bengaluru
https://www.bankofbaroda.in/career/current-opportunities/bc-supervisor-on-contractual-basis-for-hissar-region
https://www.bankofbaroda.in/career/current-opportunities/appointment-of-business-correspondent-bc-supervisor-on-contract-basis

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print