Connect with us

39 காலியிடங்கள்.. தேர்வு இல்லை.. 12 ஆம் வகுப்பு படித்தவரா? ரூ.20,100 சம்பளம்.. ஆக்ஸிஸ் வங்கியில் வேலை!

Untitled 100

Career

39 காலியிடங்கள்.. தேர்வு இல்லை.. 12 ஆம் வகுப்பு படித்தவரா? ரூ.20,100 சம்பளம்.. ஆக்ஸிஸ் வங்கியில் வேலை!

39 காலியிடங்கள்.. தேர்வு இல்லை.. 12 ஆம் வகுப்பு படித்தவரா? ரூ.20,100 சம்பளம்.. ஆக்ஸிஸ் வங்கியில் வேலை!

ஆக்ஸிஸ் வங்கியில் காலியாக உள்ள BACK OFFICE EMPLOYMENT காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
ஆக்ஸிஸ் வங்கியில் தற்போது காலியாக உள்ள BACK OFFICE EMPLOYMENT காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
BACK OFFICE EMPLOYMENT – 39 காலியிடங்கள்

வயது வரம்பு :
BACK OFFICE EMPLOYMENT – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 18

அதிகபட்சம்- 30
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –

குறைந்தபட்சம்- ரூ.14,200

அதிகபட்சம்- ரூ.20,100 சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி:
BACK OFFICE EMPLOYMENT – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 12 ஆம் வகுப்பு படித்து இருத்தல் வேண்டும்.

பணி அனுபவம்:
BACK OFFICE EMPLOYMENT – பணி அனுபவம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு 28.02.2022 தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

[email protected]

மேலும் விவரங்களுக்கு:

https://www.ncs.gov.in/job-seeker/Pages/ViewJobDetails.aspx?A=w1BcJXzB%2BW4%3D&U=&JSID=FgmzHrxc%2Buo%3D&RowId=FgmzHrxc%2Buo%3D&OJ=7k4L7QQ5IOM%3D

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Career

To Top