
வேலைவாய்ப்பு
ITI படித்தவரா? MECHANIC வேலை.. தேர்வு இல்லை.. ரூ.8,855/- சம்பளம்.. இந்திய அணுசக்தி கழகத்தில் வேலை!
இந்திய அணுசக்தி கழகத்தில் தற்போது காலியாக உள்ள INSTRUMENT MECHANIC காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.
இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பதவி:
இந்திய அணுசக்தி கழகத்தில் INSTRUMENT MECHANIC காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.
காலிப் பணியிடங்கள்:
INSTRUMENT MECHANIC– 18 காலியிடங்கள்
வயது வரம்பு :
INSTRUMENT MECHANIC– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 14
அதிகபட்சம்- 24 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.
சம்பள விவரம்:
சம்பளம் –
அதிகபட்ச சம்பளம் – ரூ.8,855/- சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
INSTRUMENT MECHANIC– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் ITI படித்து இருத்தல் வேண்டும்.
பணி அனுபவம்:
INSTRUMENT MECHANIC– பணி அனுபவம் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.
தேர்வுமுறை :
ITI மதிப்பெண்கள் அடிப்படையில் பணி
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
15.07.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
DEPUTY MANAGER,
NUCLEAR POWER CORPORATION OF INDIA LIMITED
KAKRAPAR GUJARAT SITE,
ANUMALA,
GUJARAT -394651
