Connect with us

டிகிரி படித்திருந்தால் ரூ.20,000 சம்பளத்தில் இந்திய அரசு வங்கியில் வேலை!

Untitled 57

Career

டிகிரி படித்திருந்தால் ரூ.20,000 சம்பளத்தில் இந்திய அரசு வங்கியில் வேலை!

டிகிரி படித்திருந்தால் ரூ.20,000 சம்பளத்தில் இந்திய அரசு வங்கியில் வேலை!

யூகோ வங்கியில் காலியாக உள்ள FACULTY காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
யூகோ வங்கியில் தற்போது காலியாக உள்ள FACULTY காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
FACULTY– 03 காலியிடங்கள்

வயது வரம்பு :
FACULTY– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம் 22

அதிகபட்சம் 40

வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
குறைந்தபட்சம் ரூ.12,000/-

அதிகபட்சம் ரூ.20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :
FACULTY– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக B.Sc, B.Ed, BA, MA in Sociology/ Psychology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
FACULTY– பணி அனுபவம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தேர்வுமுறை :
எழுத்து தேர்வு

நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
06.01.2022 தேதிக்குள் கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

https://www.ucobank.com/Hindi/homehindi.aspx

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top