Connect with us

தேர்வு இல்லை.. 12 ஆம் வகுப்பு படித்தவரா? தனியார் வங்கியில் ரூ.19,700 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

Untitled 33

Career

தேர்வு இல்லை.. 12 ஆம் வகுப்பு படித்தவரா? தனியார் வங்கியில் ரூ.19,700 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

தேர்வு இல்லை.. 12 ஆம் வகுப்பு படித்தவரா? தனியார் வங்கியில் ரூ.19,700 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

ஆக்சிஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள BACK OFFICE ACTIVITIES/ ADMINISTRATION காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:

ஆக்சிஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள BACK OFFICE ACTIVITIES/ ADMINISTRATION காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:

BACK OFFICE ACTIVITIES/ ADMINISTRATION– 119 காலியிடங்கள்

வயது வரம்பு :

BACK OFFICE ACTIVITIES/ ADMINISTRATION– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம் 18

அதிகபட்சம் 29

வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:

சம்பளம் –

அதிகபட்சம்- ரூ.19,700/-

சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :

BACK OFFICE ACTIVITIES/ ADMINISTRATION– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:

BACK OFFICE ACTIVITIES/ ADMINISTRATION– பணி அனுபவம் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.

தேர்வுமுறை :

நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

28.01.2022 தேதிக்குள் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

https://www.ncs.gov.in/job-seeker/Pages/ViewJobDetails.aspx?A=w1BcJXzB%2BW4%3D&U=&JSID=%2F%2FDKjthNizk%3D&RowId=%2F%2FDKjthNizk%3D&OJ=7k4L7QQ5IOM%3D

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top