10 ஆம் வகுப்பு படித்தவரா? தேர்வு இல்லாமல் 10,000 சம்பளத்தில் அரசு மருத்துவமனையில் வேலை!

job in a government hospital on 10,000 salary without exam for 10th passed!

நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறை அலுவலகத்தில் காலியாக உள்ள Dental Assistant காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறை அலுவலகத்தில் தற்போது காலியாக உள்ள Dental Assistant காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Dental Assistant– 2 காலியிடங்கள்

வயது வரம்பு :
Dental Assistant – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 20
அதிகபட்சம்- 35
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
அதிகபட்சம் ரூ.10000 சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :
Dental Assistant– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
Dental Assistant–பணி அனுபவம் எதுவும் தேவை இல்லை.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு 31.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இணைச் செயலாளர்,
சுகாதார துறை, மாவட்ட சுகாதார சங்கம்,
கலெக்டர் அலுவலக வளாகம்,
நாமக்கல் -637003

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print