Connect with us

டிகிரி படித்தவரா? தேர்வு இல்லை.. ரூ.35,400 சம்பளம்.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

Untitled 80

வேலைவாய்ப்பு

டிகிரி படித்தவரா? தேர்வு இல்லை.. ரூ.35,400 சம்பளம்.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

டிகிரி படித்தவரா? தேர்வு இல்லை.. ரூ.35,400 சம்பளம்.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

தேசிய அப்ரண்டீஸ் பயிற்சி ஆணையத்தில் காலியாக உள்ள JUNIOR HINDI TRANSLATOR காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
தேசிய அப்ரண்டீஸ் பயிற்சி ஆணையத்தில் தற்போது காலியாக உள்ள JUNIOR HINDI TRANSLATOR காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
JUNIOR HINDI TRANSLATOR – 01 காலியிடங்கள்

வயது வரம்பு :
JUNIOR HINDI TRANSLATOR – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
அதிகபட்சம்- 30
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
அதிகபட்சம்- ரூ.35400 சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி:
JUNIOR HINDI TRANSLATOR – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
JUNIOR HINDI TRANSLATOR – பணி அனுபவம் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு 21.02.2022 தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

The Director of Training

Board Of Apprentice Training

4th Cross Road,

CIT Campus, Taramani,

Chennai

600113

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in வேலைவாய்ப்பு

To Top