12 ஆம் வகுப்பு படித்தவரா? ரூ.15,800 சம்பளம்.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!
தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள MULTI TASKING STAFF காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பதவி:
தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள MULTI TASKING STAFF காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.
காலிப் பணியிடங்கள்:
MULTI TASKING STAFF – 01 காலியிடங்கள்
வயது வரம்பு :
MULTI TASKING STAFF – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 18
அதிகபட்சம்- 30
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.
சம்பள விவரம்:
சம்பளம் –
அதிகபட்சம்- ரூ.15,800 சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
MULTI TASKING STAFF – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 12 ஆம் வகுப்பு படித்து இருத்தல் வேண்டும்.
பணி அனுபவம்:
MULTI TASKING STAFF – பணி அனுபவம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
தேர்வுமுறை :
எழுத்துத் தேர்வு
நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரியில் 07.03.2022 ஆம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும்.
Indian Council of Medical Research
Ansari Nagar,
New Delhi – 110029,
India
