Connect with us

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் 63 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு!!

Career

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் 63 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு!!

b1ba1b4b481d9e68f0e83b72138df8fd

சென்னை மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Jr. Secretariat Assistant காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
சென்னை மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Jr. Secretariat Assistant காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Jr. Secretariat Assistant – 4 காலியிடங்கள்

வயது வரம்பு :
Jr. Secretariat Assistant – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கு வயது வரம்பு குறைந்தபட்சம் 28 முதல் அதிகபட்சம் 31 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்-   குறைந்தபட்சம் ரூ.19,900/- அதிகபட்சம் ரூ.63,200/- 

கல்வித்தகுதி: :
Jr. Secretariat Assistant – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி அனுபவம்: 
Jr. Secretariat Assistant- பணி அனுபவம் குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை. ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் அதிவேக திறனுடன் கூடிய தட்டச்சு பயிற்சி மற்றும் அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
1. Merit 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்துடன்
http://14.139.190.171/  என்ற இணைய முகவரியின் மூலம் 19.03.2021 ஆம் அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Career

To Top