12 ஆம் வகுப்பு படித்தவரா? மருத்துவ பல்கலைக் கழகத்தில் 18,000 சம்பளத்தில் வேலை!

புதுச்சேரி JIPMER மருத்துவ பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள MULTI-TASKING STAFF காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
புதுச்சேரி JIPMER மருத்துவ பல்கலைக்கழகத்தில் தற்போது காலியாக உள்ள MULTI-TASKING STAFF காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
MULTI-TASKING STAFF– 06 காலியிடங்கள்

வயது வரம்பு :
MULTI-TASKING STAFF– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 21
அதிகபட்சம்- 30
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
அதிகபட்சம் ரூ.18,000/-
சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :
MULTI-TASKING STAFF– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
MULTI-TASKING STAFF–பணி அனுபவம் எதுவும் தேவை இல்லை. Microsoft word and Excel அனுபவம் கொண்டு இருத்தல் நல்லது.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட இணைய முகவரியில் 06.12.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdROdc7c1gIqdW2_-w8hC8f8oIg7PQqhPcsYbK_Tz_Jh6GhAw/viewform

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print