Connect with us

தேர்வு இல்லை.. Ph.D படித்தவரா? பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Untitled 74

வேலைவாய்ப்பு

தேர்வு இல்லை.. Ph.D படித்தவரா? பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

தேர்வு இல்லை.. Ph.D படித்தவரா? பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள RESEARCH ASSOCIATE காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தற்போது காலியாக உள்ள RESEARCH ASSOCIATE காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
RESEARCH ASSOCIATE – 01 காலியிடங்கள்

வயது வரம்பு :
RESEARCH ASSOCIATE – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
அதிகபட்சம்- 35
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி:
RESEARCH ASSOCIATE – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் Ph.D – Physics / Material Science / Nano science and Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
RESEARCH ASSOCIATE – Thermal plasma processing / Catalytic materials / Gas reforming போன்ற பணிக்கு தொடர்புடைய பிரிவில் பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு 18.02.2022 தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

yugesh.phy@pondiuni.edu.in

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in வேலைவாய்ப்பு

To Top