Connect with us

தேர்வு இல்லை. ரூ.25,000/- சம்பளத்தில் IDBI வங்கியில் வேலை!

தேர்வு இல்லை. ரூ.25,000/- சம்பளத்தில் IDBI வங்கியில் வேலை!

வேலைவாய்ப்பு

தேர்வு இல்லை. ரூ.25,000/- சம்பளத்தில் IDBI வங்கியில் வேலை!

தேர்வு இல்லை. ரூ.25,000/- சம்பளத்தில் IDBI வங்கியில் வேலை!

IDBI வங்கியில் காலியாக உள்ள RECRUITMENT OFFICER காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
IDBI வங்கியில் தற்போது காலியாக உள்ள RECRUITMENT OFFICER காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
RECRUITMENT OFFICER– 47 காலியிடங்கள்

வயது வரம்பு :
Recruitment Officer– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம் 20
அதிகபட்சம் 28
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
குறைந்தபட்சம் ரூ.15,000/-
அதிகபட்சம் ரூ.25,000/-

கல்வித்தகுதி: :
Recruitment Officer– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
Recruitment Officer– 1 வருடம் பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு 04.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
https://www.tnprivatejobs.tn.gov.in/Auth/Auth/ca_login

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in வேலைவாய்ப்பு

To Top