Connect with us

தேர்வு இல்லை.. தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும். ரூ.10000 சம்பளத்தில் வேலை!

Untitled 21

Career

தேர்வு இல்லை.. தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும். ரூ.10000 சம்பளத்தில் வேலை!

தேர்வு இல்லை.. தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும். ரூ.10000 சம்பளத்தில் வேலை!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவிலில் காலியாக உள்ள COOKING ASSISTANT காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவிலில் தற்போது காலியாக உள்ள COOKING ASSISTANT காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
COOKING ASSISTANT– 02 காலியிடங்கள்

வயது வரம்பு :
COOKING ASSISTANT– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம் 18

அதிகபட்சம் 35

வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
அதிகபட்சம்- ரூ.10,000/-

சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :
COOKING ASSISTANT– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தமிழ் மொழியில் எழுத மற்றும் பேச தெரிந்திருக்க  வேண்டும்.

பணி அனுபவம்:
COOKING ASSISTANT– உணவு தயாரிக்கத் தெரிந்திருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
13.01.2022 தேதிக்குள் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

இணை ஆணையர், செயல் அலுவலர்,

அருள்மிகு அரங்கந்தாதர் சுவாமி திருக்கோயில்,

ஸ்ரீரங்கம்,

திருச்சிராப்பள்ளி- 620006

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top