Connect with us

தேர்வு இல்லை.. 8 ஆம் வகுப்பு படித்தவரா? ரூ.10,000 சம்பளத்தில் வேலை!

Untitled 20

Career

தேர்வு இல்லை.. 8 ஆம் வகுப்பு படித்தவரா? ரூ.10,000 சம்பளத்தில் வேலை!

தேர்வு இல்லை.. 8 ஆம் வகுப்பு படித்தவரா? ரூ.10,000 சம்பளத்தில் வேலை!

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள STORE KEEPER & HELPER காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் தற்போது காலியாக உள்ள STORE KEEPER & HELPER காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
STORE KEEPER & HELPER– 02 காலியிடங்கள்

வயது வரம்பு :
STORE KEEPER & HELPER– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

அதிகபட்சம் 40

வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
அதிகபட்சம்- ரூ.10,000/-

சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :
STORE KEEPER & HELPER– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
STORE KEEPER & HELPER– சைக்கிள் ஓட்டத் தெரிந்திருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
19.01.2022 தேதிக்குள் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

The Registrar,

The Tamil Nadu Dr. Ambedkar Law University,

Chennai – 600 028

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top