Connect with us

BE / B.Tech படித்தவரா? தேர்வு இல்லாமல் 65000 சம்பளத்தில் BEL வேலைவாய்ப்பு!

Career

BE / B.Tech படித்தவரா? தேர்வு இல்லாமல் 65000 சம்பளத்தில் BEL வேலைவாய்ப்பு!

c777c46b1f84915bac5e78e821d58c61

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள TRAINEE ENGINEER AND PROJECT ENGINEER காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள TRAINEE ENGINEER AND PROJECT ENGINEER காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
TRAINEE ENGINEER AND PROJECT ENGINEER– 14 காலியிடம்

வயது வரம்பு :
TRAINEE ENGINEER AND PROJECT ENGINEER – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது
குறைந்தபட்சம்- 21
அதிகபட்சம்- 28

சம்பள விவரம்: 
சம்பளம் – 
குறைந்த பட்சம்- ரூ.25000/-
அதிகபட்சம் ரூ.60,000/- 

கல்வித்தகுதி: :
TRAINEE ENGINEER AND PROJECT ENGINEER – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது BE/ B.Tech- ECE, EEE, ETE, CSE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
TRAINEE ENGINEER AND PROJECT ENGINEER –பணி அனுபவம் 2 ஆண்டுகள் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
08.09.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
கீழ்க்கண்ட விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்ட இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கவும்.
https://register.cbtexams.in/BEL/PEAgra

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top