Connect with us

தேர்வு இல்லை.. B.Sc/ M.Sc/ M.Tech படித்திருந்தால் 18,000 சம்பளத்தில் வேலை!

Career

தேர்வு இல்லை.. B.Sc/ M.Sc/ M.Tech படித்திருந்தால் 18,000 சம்பளத்தில் வேலை!

942b461fe9f67c319b7fb86178780783-1

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள SENIOR PROJECT ASSISTANT & TECHNICAL ASSISTANT  காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் தற்போது காலியாக உள்ள SENIOR PROJECT ASSISTANT & TECHNICAL ASSISTANT காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
SENIOR PROJECT ASSISTANT & TECHNICAL ASSISTANT- 05 காலியிடம்

வயது வரம்பு :
SENIOR PROJECT ASSISTANT & TECHNICAL ASSISTANT- இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு 
குறைந்தபட்சம் 21 
அதிகபட்சம் 45

சம்பள விவரம்: 
சம்பளம் –  
Senior Project Assistant & Technical Assistant– 
குறைந்தபட்சம்- ரூ.15,000/- 
அதிகபட்சம்- ரூ.18,000/- 

கல்வித்தகுதி: :
SENIOR PROJECT ASSISTANT & TECHNICAL ASSISTANT– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக  B.Sc/ M.Sc/ M.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
SENIOR PROJECT ASSISTANT & TECHNICAL ASSISTANT–  பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
நேர்காணல் 

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரிக்கு 30.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

nrcbrecruitment@gmail.com
 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top