ஜார்கண்ட் அரசுக்கு எதிர்ப்பு: ஜெயின் சமூகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

ஜார்கண்டில் அமைந்துள்ள சமத் ஷிகர்ஜி என்ற புனித தலளத்தை சுற்றுலா தளமாக பாற்ற அம்மாநில பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னை சிந்தாதரிப்பேட்டை பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜெயின் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைப்பெற்று வந்தது. தற்போது சென்னையில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சமத் ஷிகர்ஜி புனித தலம் 5000 ஆயிரம் ஆண்டுகளுக்கு பழைமையான புனித தளமாகும்.

ஜார்கண்ட் அரசுக்கு எதிர்ப்பு: ஜெயின் சமூகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

இதில் 27 தீர்த்தார்களில் 24 பேர் மோட்சம் பெற்று சுற்றுலாத்தளமாக மாற்றக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜெயின் சமூகத்தினர் பேரணி நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக சுற்றுலாத்தளமாக மாற்றுவதால் டாஸ்மார்க், லார்ஜ் போன்றவைகள் வரும் என்றும் இதனால் எங்களுடைய புனித தளம் அழிவுக்கு சென்றுவிடும் என ஜெயின் சமூகத்தினர் கூறியுள்ளனர்.

“10 ரூபாய் நாணயம்”வாங்க மறுப்பு: வங்கி அதிகாரி 2 பேர் சஸ்பென்ட்!!

இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்களும் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும், அசம்பாதிவிங்கள் ஏதும் நிகழாத வண்ணம் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.