Connect with us

போன் வந்தால் நகைக்கடன் தள்ளுபடி நிச்சயம்: பரபரப்பு தகவல்

Tamil Nadu

போன் வந்தால் நகைக்கடன் தள்ளுபடி நிச்சயம்: பரபரப்பு தகவல்

30608df36960f69ace0a6406bfa084ba

வங்கி அதிகாரிகளிடம் இருந்து போன் வந்தால் நகை கடன் தள்ளுபடி நிச்சயம் என ஒரு செய்தி மிக வேகமாக பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு குறைவாக நகை கடன் வாங்கியவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து உண்மையான பயனாளிகள் கண்டறியப்பட்டு வருவதாகவும் ஐந்து சவரன் தங்கநகையை வைத்து கடன் வாங்கியவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படுபவர்களின் பட்டியல் எடுக்கப்பட்டு அந்த பட்டியலில் உள்ள நபர்களுக்கு வங்கி அதிகாரிகள் போன் மூலம் உறுதி செய்கின்றனர். அப்போது உங்கள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும் இதனை அடுத்து ஆதார் அட்டை, குடும்ப அட்டை, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகளை உடனேயே கொண்டு வந்து வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். 

இவ்வாறு போன் யார் யாருக்கு வங்கி அதிகாரிகளிடம் இருந்து வந்ததோ அவர்களுக்கெல்லாம் நகை கடன் தள்ளுபடி உறுதி என்ற தகவல் தற்போது பரவி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top