கோவை: 6.2 கிலோ தங்கம்.. எஸ்கேப் ஆன நகைக்கடை ஊழியர்!!

கோவையில் தங்க நகைக்கடையில் பணிபுரிந்து வந்த ஊழியர் சுமார் 6.2 கிலோ தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ராஜ வீதியில் பிரபல நகை விற்பனை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் நகைகளை தயாரித்து வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது.

கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம்!! கர்நாடகாவில் பரபரப்பு!!

இந்நிலையில் கடையில் வேலைப்பார்த்து வந்த நடராஜ் என்பவரிடம் 6 கிலோ 270 கிராம் தங்க நடைகளை ஹைதரபாத் நகை கடைக்கு கொண்டு செல்வதற்கு அவரிடம் கொடுத்துள்ளனர்.

இதற்கிடையில் 2 நாட்கள் ஆகியும் தங்க நகைகள் கடைக்கு கொண்டு செல்லவில்லை என்றும் அவருடை செல்போன் ஸ்விட் ஆப் செய்யப்பட்டு இருந்தது அம்பலமானது.

மக்களே உஷார்! 11 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை!!

இதனை அறிந்த கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment