மலைபோல் சரியும் தங்கம் விலை: கொண்டாட்டத்தில் அள்ளிச் செல்லும் நகை பிரியர்கள்!!

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக குறைந்த தங்கம் விலை இன்றைய தினத்திலும் குறைந்து காணப்படுகிறது.

அதன் படி, 22 கிராம் ஆபரணதங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4,745-ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.37,960-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

10 ஆம் வகுப்பு தேர்ச்சியா? – தெற்கு ரயில்வேயில் 1,284 காலி பணியிடங்கள்!!

இதனை தொடர்ந்து தூயத்தங்கத்தின் விலையும் ரூ.22 குறைந்து ஒரு கிராம் ரூ.5176 ரூபாயாக உள்ளது. ஒரு பவுன் 41,408 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், ஒரு கிராம் வெள்ளி 1 பைசா குறைந்து ரூ.63.50க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.1000 ரூபாய் குறைந்து ரூ.63,50 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment