Connect with us

மலைபோல் சரியும் தங்கம் விலை: கொண்டாட்டத்தில் அள்ளிச் செல்லும் நகை பிரியர்கள்!!

gold rate 1200

தமிழகம்

மலைபோல் சரியும் தங்கம் விலை: கொண்டாட்டத்தில் அள்ளிச் செல்லும் நகை பிரியர்கள்!!

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக தங்கம் விலையானது ஏற்றத்தாழ்வுடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றைய தினத்தில் தங்கம் விலை சற்று குறைந்து காணப்படுகிறது.

அந்த வகையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.4,620-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.36,960-ஆன விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் தூயத்தங்கத்தின் விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. அதன் படி, ஒரு கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5,040- எனவும் பவுனுக்கு ரூ. 40,320-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் ஒரு கிராம் வெள்ளி 61.80 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.61.800 ஆயிரமாக விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top