Connect with us

கூட்டுறவு வங்கியில் நகை கடன் தள்ளுபடி: வரும் பிப்.25 முதல் திரும்பப் பெறலாம்.. அமைச்சர் அதிரடி!!

Minister Chakrapani

தமிழகம்

கூட்டுறவு வங்கியில் நகை கடன் தள்ளுபடி: வரும் பிப்.25 முதல் திரும்பப் பெறலாம்.. அமைச்சர் அதிரடி!!

கூட்டுறவு வங்கியில் நகை கடன் தள்ளுபடி: வரும் பிப்.25 முதல் திரும்பப் பெறலாம்.. அமைச்சர் அதிரடி!!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் விறுவிறுபாக நடைபெற்று வரும் நிலையில் கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக அரசு தேர்தல் களத்தில் கூறியது.

அந்த வகையில் கடந்த சில மாதங்களாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெற்ற அனைத்து நகைக் கடன்கள் பற்றிய பெயர், கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண்,முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்களை சேகரித்து, தொகுக்கப்பட்டு கணினி மூலம் விரிவான பகுப்பாய்வு நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் திண்டுக்கல் அருகே நத்தத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி  கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் அடமானம் வைத்து கடன் பெற்றவர்கள் வருகின்ற பிப்.25 தேதி முதல் திரும்பப் பெறலாம் என  தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top