Connect with us

மலைபோல் சரியும் தங்கம் விலை: குஷியில் அள்ளிச் செல்லும் நகை பிரியர்கள்!!!

gold rate 1200

தமிழகம்

மலைபோல் சரியும் தங்கம் விலை: குஷியில் அள்ளிச் செல்லும் நகை பிரியர்கள்!!!

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக தங்கம் விலையானது அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

அதன் படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.44 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.710 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சவரனுக்கு ரூ. 352 குறைந்து, ரூ. 37,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனையடுத்து தூயத்தங்கத்தின் விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. நேற்று மாலை இதன் விலை ரூ. 5,186- ஆக இருந்தது. தற்போது கிராமுக்கு ரூ. 48 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5,138 -எனவும், சவரனுக்கு ரூ. 41,104- ஆக விற்பனையாகிறது.

மேலும், ஒரு கிராம் வெள்ளியின் விலையானது 58 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.58.000 ஆயிரமாக விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top