விண்ணை முட்டும் தங்கம் விலை: அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!!

கடந்த சில நாட்களாவே தங்கம் விலையானது ஏற்றத்தாழ்வுடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2-வது நாளாக தங்கம் விலையானது சற்று அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,680-ஆக நேற்று விற்பனை செய்யப்படது. தற்போது கிராமுக்கு ரூ. 17 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,697-ஆகவும், பவுனுக்கு ரூ. 37,576-க்கு விற்பனையாகிறது.

இதனை தொடர்ந்து தூயத்தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,124-ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் பவுனுக்கு ரூ. 152 அதிகரித்து ரூ.40,992 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிக்கைகள் நெருங்கி வரும் சூழலில் தற்போது சற்று அதிகரித்து காணப்படுவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.