Connect with us

வசூலில் சாதனை படைக்கும் ஜெர்சி

Entertainment

வசூலில் சாதனை படைக்கும் ஜெர்சி

நான் ஈ படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக தமிழில் நடித்தவர் நானி. அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு நானி தமிழில் நடித்து எந்த படமும் வரவில்லை. நானி தெலுங்கு திரையுலகத்தின் முன்னணி கதாநாயகன் ஆவார்.

9c2801491341ef8708420a25875c0bfb-1

இவர் சமீபத்தில் நடித்து வெளிவந்துள்ள படம் ஜெர்சி இதில் இவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை கெளதம் திண்ணனூர் இயக்கியுள்ளார்.

கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் இது. கிரிக்கெட்டில் முன்னணியில் வருவதற்கு ஒருவர் படும் கஷ்டத்தை துன்பத்தை அழகான காட்சிகளோடு உருக்கமான காட்சிகளோடு இப்படம் விளக்குகிறது.

சத்யராஜ் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை அனுஷ்கா மிக மனம் திறந்து பாராட்டியுள்ளார். எந்த ஒரு படத்தையும் மிக விரிவாக பாராட்டாத அனுஷ்காவின் பாராட்டு மிகவும் உற்சாகத்தை கொடுத்துள்ளதாம்.

நானி, இயக்குனர் கெளதம் திண்ணனூரி உள்ளிட்ட படக்குழுவினருக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top