Connect with us

JEE இரண்டாம் கட்ட நுழைவுத் தேதி மாற்றம்: எப்போது தெரியுமா?

School students PTI compressed

செய்திகள்

JEE இரண்டாம் கட்ட நுழைவுத் தேதி மாற்றம்: எப்போது தெரியுமா?

JEE இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வை 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு நடத்தப்படும் JEE மெய்ன் நுழைவுத்தேர்வு இரண்டு கட்டமாக நடைப்பெறுகிறது.

அந்த வகையில் முதற்கட்ட தேர்வு கடந்த மாதம் 23 தேதி முதல் 29-ஆம் தேதி வரையில் நடைப்பெற்றது. அதன் முடிவுகள் 12-ஆம் தேதி வெளியானது.

இந்நிலையில் இரண்டாம் கட்ட நுழைவுத்தேர்வானது வருகின்ற 21 தேதி முதல் நடைப்பெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் வருகின்ற 25-ஆம் தேதி தேர்வு தொடங்கும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

மேலும், இந்த தேர்வை நாடுமுழுவதும் 6.29 லட்சம் பேர் எழுதவுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top