Connect with us

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு!!

Capture 17

தமிழகம்

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு!!

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக போட்டித்தேர்வுகள் நடைப்பெறாத சூழலில் தற்போது தொற்று பரவல் சற்று குறைந்துள்ளதால் அனைத்து இடங்களில் தேர்வுகள் நடைப்பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் தேசிய தேர்வு முகமை (NTA), JEE மெயின் தேர்வு அமர்வு 1-க்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தேர்வின் முடிவுகளை விண்ணப்பதாரர்கள் முதலில் அதிகாரப்பூர்வ வலைத்தளமான jeemain.nta.nic.in / nta.ac.in முகப்புப் பக்கத்தில் தேர்வின் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

அதே போல் ஜூன் மாதம் நடைபெற்ற அமர்வு 1 தேர்வில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதிதாக கூறப்பட்டுள்ளது. மேலும், JEE அமர்வு 2 -க்கான பதிவு jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top