Connect with us

ஜெயம் ரவி,பிரியா பவானி நடித்த அகிலன் டீசர் இதோ!

ayalaan 3

பொழுதுபோக்கு

ஜெயம் ரவி,பிரியா பவானி நடித்த அகிலன் டீசர் இதோ!

ஸ்க்ரீன் சீன் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில், இரண்டாம் முறையாக ஜெயம் ரவி இணைந்து பிரியா பவானி சங்கள், தன்யா ரவிச்சந்திரன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அகிலன்’

1644645242jayam ravi next movie jr28 titled agilan first look poster priya bhavani shankar ogimg

இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. படமும் செப்டம்பர் 15 அன்று உலகளாவிய அளவில் திரைக்கு வர இருக்கிறது.

இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் மற்றும் நடிகர் ஜெயம் ரவி கூட்டணி அமைந்த முதல் படம் பூலோகம்,பாக்ஸிங்கில் நடக்கும் அரசியலை மையமாக வைத்து உருவானது.அதை தொடர்ந்து இரண்டாவதாக இப்படம் துறைமுகத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது

முடி கொட்டுது மருந்து இருக்கா? என காமெடி பண்ணும் நடிகர் ஒரு இயக்குநரா!!

நகரின் சட்டவிரோத கிங்னா இந்த அகிலன் தான் என்று துவங்கும் அந்த டீசர் அதிரடி சண்டைக் காட்சிகள் மற்றும் காவல்துறையின் சேஸிங் காட்சிகளுடன் உள்ளது. இந்தப் படத்தில் முதல் முறையாக காவல்துறை அதிகாரியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

 

 

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top