News
ஜெயலலிதாவிடம் இருந்தடமிருந்த பக்குவம் பழனிச்சாமி இடமில்லை!
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் அதிமுக, திமுக போன்ற கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி உள்ளது. மேலும் ஆளும் கட்சியான அதிமுகவுடன் பாஜக, பாமக கட்சிகள் கூட்டணியில் உள்ளன. தேமுதிக, அதிமுக கூட்டணியில் இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் தேமுதிக கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது.

தற்போது அதிமுகவில் இருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்றழைக்கப்படும் அமமுக கூட்டணியில் உள்ளது. இந்நிலையில் தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகிறார். அவர் ஜெயலலிதாவிடம் இருந்த பக்குவம் முதல்வர் பழனிசாமி இடம் இல்லை எனவும் கூறுகிறார்.
மேலும் சிலர் தங்களிடம் தொகுதிகளுக்கான கெஞ்சுவது ஆகவும் கேலி செய்து வருகின்றனர்.நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் விரும்பாது தொகுதிகளை எங்களுக்கு வழங்கப்பட்டது எனவும் அவர் கூறுகிறார்.மேலும் தேமுதிக விட மற்ற கட்சிகளுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியது எனவும் கூறினார். மேலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் தேமுதிக கூட்டணி தான் இந்த தேர்வில் வெற்றி பெறும் எனவும் அவர் கூறுகிறார் .
