ஜனவரி மாத ராசி பலன்கள் 2023!

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப் பெயர்ச்சி செய்கிறார். ஜனவரி முற்பகுதியில் செவ்வாய் வக்கிர கதியில் இருந்து நேர்கதிப் பயணத்தை துவங்குகிறார்.

அடுத்து சூரியன் ஜனவரி பிற்பாதியில் தனுசு ராசியிலிருந்து இருந்து மகர ராசிக்கு இடப் பெயர்ச்சி செய்கிறார். அதேபோல் சுக்கிரன் ஜனவரி பிற்பாதியில் கும்ப ராசிக்கு இடப் பெயர்ச்சி செய்கிறார்.

டிசம்பர் பிற்பாதியில்  புதன் பகவான் மகர இராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடப் பெயர்ச்சி செய்கிறார்.

கிரகங்களின் பெயர்ச்சியால் 12 இராசிக்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம் ஜனவரி மாத ராசி பலன் 2023!

ரிஷபம் ஜனவரி மாத ராசி பலன் 2023!

மிதுனம் ஜனவரி மாத ராசி பலன் 2023!

கடகம் ஜனவரி மாத ராசி பலன் 2023!

சிம்மம் ஜனவரி மாத ராசி பலன் 2023!

கன்னி ஜனவரி மாத ராசி பலன் 2023!

துலாம் ஜனவரி மாத ராசி பலன் 2023!

விருச்சிகம் ஜனவரி மாத ராசி பலன் 2023!

தனுசு ஜனவரி மாத ராசி பலன் 2023!

மகரம் ஜனவரி மாத ராசி பலன் 2023!

கும்பம் ஜனவரி மாத ராசி பலன் 2023!

மீனம் ஜனவரி மாத ராசி பலன் 2023!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews