ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக களமிறங்கும் இளம் நடிகர் யாரு தெரியுமா ? மாஸ் அப்டேட் !

ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து அவரது 169வது படமான ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிப்பில் நெல்சன் இந்த படத்தை இயக்குக்கிறார்.படத்திற்கு அனிருத் இசையமைக்க,இந்த படத்தில் ரஜினி முதன்மை ஜெயில் காவலராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டரில் நடிகர் ரஜினிகாந்த் நின்று கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டது.இந்த படத்தில் நடிக்கும் முக்கிய நட்ஷத்திரங்களாக ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

rajinikanth 2 1 1

தற்பொழுது ரஜினிக்கு வில்லனாக மாலிவுட் நடிகர் விநாயகன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பிரியங்கா அருள் ரஜினிக்கு மகளா நடிக்க போவதாகவும் கூறப்படுகிறது.படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடிப்பதாக தகவல் உறுதியானது.மேலும் பிரபல குழந்தை நட்சத்திரமான ரித்விக் ‘ஜெயிலர்’ நடிகர்களுடன் இணைந்துள்ளார்.

தனுஷின் திருச்சிற்றம்பலம் தெறிக்க விடும் ஹிட் – 100 கோடியை தொட்டது !

 

Jai at Nadigar Sangam Election

தற்போழுது மேலும் ஒரு கலக்கலான தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் முன்னதாக சிவகார்த்திகேயன் நடிக்க இருந்தது தற்போழுது நடிக்கவில்லை எனவும் அவருக்கு பதிலாக ஜெய் நடிக்கிறார் என்றும் தகவல் கிடைத்துள்ளது. ஜெய் ஏற்கனவே நெல்சன் இயக்கத்தில் சிம்புவுடன் இணைந்து வேட்டை மன்னன் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் முழுமையடையவில்லை.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment