ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாக வெளியானது ஜெய்பீம் டீசர்!!!

தனது நடிப்பால் தற்போது நடிப்பின் நாயகன் என்ற பெயரை பெற்றுள்ளவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் அண்மைக்காலத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் வேற லெவல் ஹிட்டாக மாறியது.ஜெய் பீம்

அந்த படத்திற்கு தொடர்ச்சியாக பல விருதுகள் கிடைத்து வருகிறது. இதன் மகிழ்ச்சியில் மத்தியில் தற்போது சூர்யா ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை கொடுக்கும் வகையில் ஜெய்பீம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இந்த ஜெய்பீம் டீசர் ஆனது சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக இந்த படத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார் என்று இந்த டீசரின் பார்க்கும்போதே தெரிகிறது.

ஜெய் பீம் இவை இணைய தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த ஜெய்பீம் பட டீசர் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகி உள்ளது.இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவின் தோற்றமும், பாவனையும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது

இந்த ஜெய்பீம்  திரைப்படத்தினை ஞானவேல் இயக்கியுள்ளார். ஜெய் பீம் படம் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாக உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment