வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக கூடிய சூழலில் வருகின்ற 8-ம் தேதி தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் வங்க கடல் பகுதிகளில் நிலவக் கூடியதெற்கு அந்தமான் வங்கக் கடல் பகுதிகளில் நிலவக்கூடிய பகுதிகளில் இன்றைய தினத்தில் வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மது பிரியர்களே உஷார்!! மதுபானத்தில் செத்து மிதந்த ஈ..!!!
இதன் காரணமாக நாளைய தினத்தில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகக் கூடும் என்றும் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகம், புதுச்சேரி கடல் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.
இதன் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வருகின்ற 8-ம் தேதி மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஓட்டுனருக்கு மாரடைப்பு! கண்ட்ரோல் இழந்த பேருந்து… சிசிடிவி காட்சிகள் வெளியீடு!!
மேலும், இதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.