Connect with us

இன்னும் 3 மணி நேரத்தில் இந்த ஆறு மாவட்டங்களில் பெய்யப்போகுது மழை!!

மழை

Tamil Nadu

இன்னும் 3 மணி நேரத்தில் இந்த ஆறு மாவட்டங்களில் பெய்யப்போகுது மழை!!

இன்னும் 3 மணி நேரத்தில் இந்த ஆறு மாவட்டங்களில் பெய்யப்போகுது மழை!!

ஏற்கனவே வட தமிழக மக்கள் பொறாமைப்படும் அளவிற்கு தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை வரை மாவட்ட மக்களுக்கு இதமான வானிலை அறிக்கையை சென்னை வானிலை மையம் அறிவித்து கொண்டு வருகிறது.

அதுவும் குறிப்பாக தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை வரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இவ்வாறு உள்ள நிலையில் குறிப்பிட்ட ஆறு மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக காணப்படுகிறது.

அதன்படி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

அதன்படி திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த ஆறு மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top