Connect with us

மக்களே உஷார்!! நாளை இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்?

rain 2

தமிழகம்

மக்களே உஷார்!! நாளை இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்?

மேற்குத்திசை காற்றின் வேகமாறுபாட்டால் நாளை 2 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே நாளை நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே போல் வருகின்ற 3 முதல் 15 வரையில் கன்னியாகுமரி, நெல்லை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

மேலும், தமிழகத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 8, சின்ன கல்லார், மேல்பாவனி, பந்தலூரில் தலா 7 செ.மீ. மழை பதிவாகி இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top