மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை 2,000 ரூபாயாக உயர்த்தி தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை 1,500 ரூபாயில் இருந்து 2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி உதவித்தொகை திட்டத்திற்காக 1,44 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.